வேளாண் ஏற்றுமதி தொடர்பான பயிலரங்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் சார்பில் வருகின்ற 18.06.2026 –அன்று சபரி மஹாலில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான பயிலரங்கம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]