உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம்.
வெளியிடப்பட்ட தேதி : 20/06/2026
உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற www.uwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.[PDF 57 KB]