மூடு

அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 22/06/2026
inspection

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் மற்றும் குடகனாறு ராஜவாய்க்கால் அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF62KB]

ஆய்வு