மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 22/06/2026
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 55KB]

