விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
திண்டுக்கல் மாவட்டம் Start Run Stop Drugs – Anti-Drug Run 2026 விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் வருகின்ற 26.06.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 59KB]