மூடு

வண்டல் மண் எடுத்துச் செல்ல விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026

திண்டுக்கல் மாவட்டம் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்ல tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]