முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.53,800/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 65KB]

