“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு பேரணியினை – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.[PDF 61KB]