மூடு

போலியோ சொட்டு மருந்து முகாம்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,வருகின்ற 28.06.2026 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் 1,240 மையங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது -மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். [PDF 49.9 KB]