மூடு

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026
Ins

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே.சம்பத்குமார் அவர்கள் கொண்டநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேனிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், மாணவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. [PDF 57 KB]