மூடு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026
Drug

திண்டுக்கல் மாவட்டம் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, Start Run Stop Drugs – Anti-Drug Run 2026 விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 61KB]

போதைப்பொருள்1போதைப்பொருள்2