மூடு

கால்நடை பராமரிப்புத்துறையின் சிறப்பு தடுப்பூசி முகாம்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026

திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வருகின்ற 01.07.2026 முதல் 10.08.2026 வரை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]