உலக குருதி கொடையாளர்கள் தினம்.
வெளியிடப்பட்ட தேதி : 30/06/2026
திண்டுக்கல் மாவட்டம் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, “மனிதநேயத்தின் ஒரு துளி. இரத்தம் கொடுங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்.” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, இரத்ததான முகாமானது, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. [PDF 65KB]