திட்டப் பணிகள் குறித்து – மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 74KB]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |






