ஒருவார கால அறிமுகப் பயிற்சித் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர்களுக்கான ஒருவார கால அறிமுகப் பயிற்சித் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 60KB]

