எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட தேதி : 07/07/2026
திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]