மூடு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் “ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் வருகின்ற 15.07.2026-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]