ஜூலை 11-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026
திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 11.07.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]