தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/07/2026
திண்டுக்கல் மாவட்டம் ஜூலை 18-ஆம் நாளினைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தொடர்பாக 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் 14.07.2026 அன்று திண்டுக்கல், அங்குவிலாஸ் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 67KB]