மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கக் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 10/07/2026
திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் (SPCA) பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 61KB]
