உலக மக்கள் தொகை தினம் 2026.
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
திண்டுக்கல் மாவட்டம் உலக மக்கள் தொகை தினம் 2026-ஐ (ஜுலை 11) முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ரதம், விழிப்புணர்வு பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. [PDF 69KB]

