மூடு

குறுவை பருவ பயிர் காப்பீட்டுத் திட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 169KB]