மூடு

இந்திய விமானப் படை மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 21/07/2026

திண்டுக்கல் மாவட்டம் இந்திய இராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 67KB]