வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2026
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்களை மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். [PDF 74KB]



