தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026
திண்டுக்கல் மாவட்டம் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டப் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் முகாம்களில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 76KB]
