ரூ.13.88 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்.
வெளியிடப்பட்ட தேதி : 25/07/2026
திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், ரூ.13.88 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 5,313 பயனாளிகளுக்கு ரூ.4.54 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 92KB]



