மூடு

கொடைக்கானலில் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
Development Works

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 69KB]

 திட்டப் பணி1

 

 

 

 

 

 

 

 

 

 

 திட்டப் பணி2

 

 

 

 

 

 

 

 

 திட்டப் பணி3

 

 

 

 திட்டப் பணி4

 

 

 

 

 

 

 

 

 

 

 திட்டப் பணி5