மூடு

2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 28/07/2026

திண்டுக்கல் மாவட்டம் 2027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெறுவதற்கு தகுதியான நபர்கள் வருகின்ற 31.07.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரிகளின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]