விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2026
திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.45.43 இலட்சம் மதிப்பீட்டில் பொருளீட்டு கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். [PDF 73KB]

