நத்தத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்.
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2026
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை மேம்பாட்டு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 63KB]




