மூடு

திண்டுக்கல் ஆட்சியர் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து மரக்கன்று நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/08/2026
Tree Plantation

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். [PDF 78KB]

தூய்மைப் பணி

தூய்மைப் பணி1தூய்மைப் பணி3