மூடு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தது.

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026

திண்டுக்கல் மாவட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.செல்வம் அவர்கள், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் சார்பில், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]

சீமைக் கருவேல

சீமைக் கருவேல 2

 

 

 

 

 

 

 

 

சீமைக் கருவேல 3