மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
Handloom

திண்டுக்கல் மாவட்டம்: 12–வது தேசிய கைத்தறி தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF  71KB]

கைத்தறி1

 

 

 

 

 

 

கைத்தறி3

 

 

 

 

 

 

 

 

கைத்தறி2