CSR நிதியின் மூலம் 600 காசநோயாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 600 காச நோயாளிகளுக்கு 3 மாதங்களுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம் ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். [PDF 65KB]
