மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 15 குளங்களுக்கு மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 106KB]