தேசிய குடற்புழு நீக்க தினம்.
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5,06,920 குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,72,835 பெண்கள் ஆகியோர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார். [PDF 68KB]
