மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.5,81,500/- மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 66KB]

