உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
“ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஆத்தூர் வட்டத்தில் வருகின்ற 19.08.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 66KB]