“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி.
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு காணொலி நிகழ்ச்சியினை தொடர்ந்து, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு DRUG FREE TAMIL NADU – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று [PDF 201KB]


