மூடு

மக்கள் தொடர்பு முகாம் – கன்னிவாடி.

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
MassConduct

திண்டுக்கல் மேற்கு வட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ.14.39 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 192KB]

மக்கள் தொடர்பு முகாம் - கன்னிவாடி மக்கள் தொடர்பு முகாம் - கன்னிவாடி