மூடு

சுதந்திர தினத்தை (15.08.2026) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மதுஅருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும்

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026

சுதந்திர தினத்தை (15.08.2026) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மதுஅருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.PDF[85 KB]