வேடசந்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வருவாய்த்துறை சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் மற்றும் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்தும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 100KB]



