மூடு

திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சுதந்திர தின விழா.

வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
Transport

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்-ன், திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழாவினையொட்டி பொது மேலாளர்
திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, போக்குவரத்துக் கழகத்தின் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.. [PDF 60KB]

Independence1