மூடு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்.

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், ஆத்தூர் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 169KB]

நலத்திட்ட1

 

 

 

 

 

 

நலத்திட்ட3

 

 

 

 

 

நலத்திட்ட2