மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.. [PDF 100KB]

