விடுபட்ட வீடுகளை கணக்கெடுப்பில் சேர்க்க பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பொதுமக்கள் தங்கள் வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்படாமல் விடுபட்டிருப்பின் கணக்கெடுப்பில் சேர்க்கும் பொருட்டு தகவல்களை தெரிவிக்க, அந்தந்த பகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 74KB]