26.08.2026 அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 26.08.2026 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]