சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீலப்பாடி கிராமத்தில் வருகின்ற 01.09.2026-அன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 131KB]