விடுபட்ட வீடுகளை கணக்கெடுப்பில் சேர்க்க கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட தேதி : 27/08/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்படாமல் விடுப்பட்டிருப்பின் கணக்கெடுப்பில் சேர்க்கும் பொருட்டு தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். [PDF 62KB]