மூடு

ஆட்சியருடன் காபி.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026
Coffee with Collector

‘Coffee with Collector’ பள்ளியில் இடைநின்று மீண்டும் வெற்றிகரமாக படிப்பைத் தொடர்ந்து வரும் குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர், நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 23 பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 80KB]

காபி1